பஞ்சாக்கரம்
panjaakkaram
ஐந்தெழுத்து மறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பஞ்சாட்சரம். எந்தைபிரான் பஞ்சாக்கரம் போல் (திருவாலவா. திருநகரச்.3).
Tamil Lexicon
பஞ்சாட்சரம்.
Na Kadirvelu Pillai Dictionary
--பஞ்சாக்ஷரம், ''s.'' The five lettered incantation, சிவாயநம, which see.
Miron Winslow
panjcākkaram,
n. panjcākṣara.
See பஞ்சாட்சரம். எந்தைபிரான் பஞ்சாக்கரம் போல் (திருவாலவா. திருநகரச்.3).
.
DSAL