பீசாட்சரம்
peesaatsaram
மந்திரத்தின் சிறப்பெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மந்திரத்தின் சிறப்பியலான எழுத்து. Mystic letter or syllable which forms the essential part of a mantra;
Tamil Lexicon
விந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The mystical letter, or syllable, which forms the essential part of the mantra of any deity, மூலவெழுத்து.
Miron Winslow
pīcāṭcaram
n. bījākṣara.
Mystic letter or syllable which forms the essential part of a mantra;
ஒரு மந்திரத்தின் சிறப்பியலான எழுத்து.
DSAL