Tamil Dictionary 🔍

பஞ்சாச்சரியம்

panjaachariyam


அருகக்கடவுள்பொருட்டு நிகழும் கனகவர்ஷம், புஷ்பவர்ஷம். மந்தமாருதம், சுபகோஷம், . தேவதுந்துபி என்ற ஐந்து அதிசயநிகழ்ச்சிகள். (நரிவிருத்.) The five heavenly wonders, viz., kaṉaka-varṣam puṣpa-varṣam, mantamārutam, cupa-kōṣam, tēva-tuntupi;

Tamil Lexicon


panjcāccariyam,
n. panjcan +. (Jaina.)
The five heavenly wonders, viz., kaṉaka-varṣam puṣpa-varṣam, mantamārutam, cupa-kōṣam, tēva-tuntupi;
அருகக்கடவுள்பொருட்டு நிகழும் கனகவர்ஷம், புஷ்பவர்ஷம். மந்தமாருதம், சுபகோஷம், . தேவதுந்துபி என்ற ஐந்து அதிசயநிகழ்ச்சிகள். (நரிவிருத்.)

DSAL


பஞ்சாச்சரியம் - ஒப்புமை - Similar