Tamil Dictionary 🔍

பஞ்சவாசம்

panjavaasam


ஐந்து மணப்பொருள்களான ஏலம் , தக்கோலம் , இலவங்கம் , சாதிக்காய் , கருப்பூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலவங்கம், ஏலம், கர்ப்பூரம்., சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகை வாசனைத்திரவியங்கள். (சிலப்.5. 26, உரை.) The five aromatics, viz., ilavaṅkam, ēlam, karppūram, cāti-k-kāy, takkōlam;

Tamil Lexicon


, ''s.'' The five aromatics or spices. See பஞ்சகந்தம்.

Miron Winslow


panjca-vācam,
n. panjcan+.
The five aromatics, viz., ilavaṅkam, ēlam, karppūram, cāti-k-kāy, takkōlam;
இலவங்கம், ஏலம், கர்ப்பூரம்., சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகை வாசனைத்திரவியங்கள். (சிலப்.5. 26, உரை.)

DSAL


பஞ்சவாசம் - ஒப்புமை - Similar