Tamil Dictionary 🔍

பஞ்சவர்

panjavar


பாண்டியர் ; பாண்டுமன்னன் புதல்வர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் , ஐவகைச் சோதிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன் சூரியன் ஏழுகோள்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஏனைய நட்சத்திரங்கள் ஆகிய ஐவகைச் சோதிகள். (தக்கயாகப். பக். 282.) (Jaina.) The five groups of heavenly bodies, viz., cantiraṉ, cūriyaṉ, 7 kōḷ, 27 nakṣatras and the other stars; . See பாண்டவர் பஞ்சவர்க்குத் து£து நடந்தானை (சிலப்.17, மடந்தாழு.).

Tamil Lexicon


panjcavar,
n. id.
See பாண்டவர் பஞ்சவர்க்குத் து£து நடந்தானை (சிலப்.17, மடந்தாழு.).
.

panjcavar,
n. id.
(Jaina.) The five groups of heavenly bodies, viz., cantiraṉ, cūriyaṉ, 7 kōḷ, 27 nakṣatras and the other stars;
சந்திரன் சூரியன் ஏழுகோள்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஏனைய நட்சத்திரங்கள் ஆகிய ஐவகைச் சோதிகள். (தக்கயாகப். பக். 282.)

DSAL


பஞ்சவர் - ஒப்புமை - Similar