பஞ்சவாதனம்
panjavaathanam
அனந்தாசனம் , கூர்மாசனம் , சிங்காசனம் , பதுமாசனம் , யோகாசனம் என்னும் ஐவகையான இருக்கைநிலைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனந்தாசனம், கூர்மாசனம், சிங்காசனம், பதுமாசனம். யோகாசனம் என்று ஐவகையான ஆசனங்கள். (சி.சி.பர. மாயா.15.) The five kinds of sitting posture assumed in worship, viz., aṉantācaṉam, kūrmācaṉam, ciṅkācaṉam, patumācaṉam, yōkācaṉam;
Tamil Lexicon
panjca-v-ātaṉam,
n. id. +.
The five kinds of sitting posture assumed in worship, viz., aṉantācaṉam, kūrmācaṉam, ciṅkācaṉam, patumācaṉam, yōkācaṉam;
அனந்தாசனம், கூர்மாசனம், சிங்காசனம், பதுமாசனம். யோகாசனம் என்று ஐவகையான ஆசனங்கள். (சி.சி.பர. மாயா.15.)
DSAL