பஞ்சவர்தூதன்
panjavarthoothan
[பாண்டவருடைய தூதாள்] கண்ணபிரான். பஞ்சவர்தூதனாய்ப் பாரதங் கைசெய்து (திவ் பெரியாழ்.1. 8, 3). Kṟṣṇa , as the ambassador of the pāṇdavas ;
Tamil Lexicon
கிருட்டிணன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu, once em ployed as a messenger for the five பஞ்ச வர், or Pandavas, விஷ்ணு.
Miron Winslow
panjcavar-tūtaṉ,
n. பஞ்சவர்+.
Kṟṣṇa , as the ambassador of the pāṇdavas ;
[பாண்டவருடைய தூதாள்] கண்ணபிரான். பஞ்சவர்தூதனாய்ப் பாரதங் கைசெய்து (திவ் பெரியாழ்.1. 8, 3).
DSAL