பஞ்சபரிவர்த்தனை
panjaparivarthanai
கருமம், அவிச்சை,வாசனை,உருசி,மாயாசம்பந்தம் என ஐவகையாய் மாறிவரும் விஷயங்கள்(மேருமந். 71, உரை.) The five conditions that come rotation, viz., karuma,aviccai, vacaṉai,uruci, māyācampantam;
Tamil Lexicon
panjca-parivarttaṉai
n. id. +. (Jaina.)
The five conditions that come rotation, viz., karuma,aviccai, vacaṉai,uruci, māyācampantam;
கருமம், அவிச்சை,வாசனை,உருசி,மாயாசம்பந்தம் என ஐவகையாய் மாறிவரும் விஷயங்கள்(மேருமந். 71, உரை.)
DSAL