Tamil Dictionary 🔍

பஞ்சவன்

panjavan


பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியன.பழியொடு படராப் பஞ்சவ வாழி (சிலப்.20,33).(பிங்.) The pāṇdya ;

Tamil Lexicon


s. an epithet of the Pandyan king at Madurai.

J.P. Fabricius Dictionary


பாண்டியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pñcvṉ] ''s.'' An epithet of the Pan dian kings at Madura, பாண்டியன்.

Miron Winslow


panjcavaṉ,
n.id.
The pāṇdya ;
பாண்டியன.பழியொடு படராப் பஞ்சவ வாழி (சிலப்.20,33).(பிங்.)

DSAL


பஞ்சவன் - ஒப்புமை - Similar