பஞ்சபரிவர்த்தனம்
panjaparivarthanam
panjca-parivartaṉam,
n. id.+parivarttana.
(Jaina.) The five conditions of one's activities, viz., tiraviyam, kṣēttiram, kālam, pavam, pāvam;
உயிர் வியாபரிப்பதற்குரிய திரவியம் க்ஷேத்திரம் காலம் பவம் பாவம் ஆகிய ஐவகைப்பட்ட நிலைமைகள். (நீலகேசி, 1, உரை.)
DSAL