Tamil Dictionary 🔍

பஞ்சசுத்தி

panjasuthi


பூசைக்கு இன்றியமையாத ஐவகைச் சுத்திகளாகிய ஆத்துமசுத்தி , இலிங்கசுத்தி , திரவியசுத்தி , பூதசுத்தி , மந்திரசுத்தி என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானசபூசையில் பூதசுத்தி ஆன்மசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்க சுத்தி என்ற ஐவகைச் சுத்தக்கிரியை. (சி.சி. 8, 20, நிரம்ப.) 1. (šaiva.) The five kinds of purification in mental worship, viz., pūtacutti, āṉmacutti, tiraviyacutti, mantiracutti, iliṅkacutti; பூசைக்கு இன்றியமையாத ஆத்மசுத்தி, ஸ்தானசுத்தி, மந்திரசுத்தி, திரவியசுத்தி, தேவசுத்தி என்ற ஐவகைச் சுத்திக்கிரியை. பஞ்சசுத்தி செய்து நின்னைப் பாவித்துப் பூசை செய்தால்(தாயு. பராபர. 154). 2. (Tantra.) The five kinds of purification indispensable for worship, viz., ātmacutti, stāṉacutti, mantiracutti, tiraviyacutti, tēvacutti;

Tamil Lexicon


, ''s.'' The five purifications. See சுத்தி.

Miron Winslow


panjca-cutti,
n. id. +.
1. (šaiva.) The five kinds of purification in mental worship, viz., pūtacutti, āṉmacutti, tiraviyacutti, mantiracutti, iliṅkacutti;
மானசபூசையில் பூதசுத்தி ஆன்மசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்க சுத்தி என்ற ஐவகைச் சுத்தக்கிரியை. (சி.சி. 8, 20, நிரம்ப.)

2. (Tantra.) The five kinds of purification indispensable for worship, viz., ātmacutti, stāṉacutti, mantiracutti, tiraviyacutti, tēvacutti;
பூசைக்கு இன்றியமையாத ஆத்மசுத்தி, ஸ்தானசுத்தி, மந்திரசுத்தி, திரவியசுத்தி, தேவசுத்தி என்ற ஐவகைச் சுத்திக்கிரியை. பஞ்சசுத்தி செய்து நின்னைப் பாவித்துப் பூசை செய்தால்(தாயு. பராபர. 154).

DSAL


பஞ்சசுத்தி - ஒப்புமை - Similar