பஞ்சதன்மாத்திரை
panjathanmaathirai
ஐம்பெரும் பூதங்களின் நுண் நிலைகளாகிய ஐந்து தத்துவங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபூதங்களின் சூக்குமநிலைகளாகிய ஐந்து தத்துவங்கள். (சி.சி.2, 64, சிவாக்.) The five subtle rudiments of the five Elements;
Tamil Lexicon
, ''s.'' The five grounds of knowledge by the senses. See தன் மாத்திரை.
Miron Winslow
panjca-taṉmāttirai,
n. id. +.
The five subtle rudiments of the five Elements;
பஞ்சபூதங்களின் சூக்குமநிலைகளாகிய ஐந்து தத்துவங்கள். (சி.சி.2, 64, சிவாக்.)
DSAL