பஞ்சமுகமுத்திரை
panjamukamuthirai
இருகையினுமுள்ள ஆட்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல், சிறுவிரல்களைத் தம்முட்கோத்துப் பிடித்தபின் மோதிரவிரல்களை நடுவே நிமிர்த்திக்காட்டும் முத்திரை வகை . A hand-pose in which the fingers of one hand are intertwined with those of the other, the ring-fingers being held erect
Tamil Lexicon
panjca-muka-muttirai
n.பஞ்சமுகம் +.
A hand-pose in which the fingers of one hand are intertwined with those of the other, the ring-fingers being held erect
இருகையினுமுள்ள ஆட்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல், சிறுவிரல்களைத் தம்முட்கோத்துப் பிடித்தபின் மோதிரவிரல்களை நடுவே நிமிர்த்திக்காட்டும் முத்திரை வகை .
DSAL