பீகமுத்திரை
peekamuthirai
பூஜாகாலமானபின் கோயிற்கதவையடைத்து இடும் முத்திரை. (கோயிலொ. 96.) Seal upon the door, especially of a temple;
Tamil Lexicon
pīka-muttirai
n. பீகம்2+ mudrā.
Seal upon the door, especially of a temple;
பூஜாகாலமானபின் கோயிற்கதவையடைத்து இடும் முத்திரை. (கோயிலொ. 96.)
DSAL