சண்முகிமுத்திரை
sanmukimuthirai
ஸ்நானஞ்செய்யும்போது காதுகளையும் கண்களையும் நாசித்துவாரங்களையும் முறையே பெருவிரல் சுட்டுவிரல் அணிவிரல்களால் மூடும் முத்திரை. A hand-pose in bathing in which earholes, eyes and nostrils are closed respectively by thumb, forefinger and ring-finger;
Tamil Lexicon
caṇ-muki-muttirai,
n. id. +.
A hand-pose in bathing in which earholes, eyes and nostrils are closed respectively by thumb, forefinger and ring-finger;
ஸ்நானஞ்செய்யும்போது காதுகளையும் கண்களையும் நாசித்துவாரங்களையும் முறையே பெருவிரல் சுட்டுவிரல் அணிவிரல்களால் மூடும் முத்திரை.
DSAL