Tamil Dictionary 🔍

பஞ்சமாபாதகம்

panjamaapaathakam


காண்க : பஞ்சபாதகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை, பொய், களவு, கள்ளுண். குருநிந்தை என்ற ஐவகைக் கொடுஞ்செயலல்(W.) The five heinous sins of killing, lying, stealing, drinking and abusing one's guru;

Tamil Lexicon


, ''s.'' The five heinous sins, as பஞ்சபாதகம்.

Miron Winslow


paṉca-mā-pātakam
nid. + id. +.
The five heinous sins of killing, lying, stealing, drinking and abusing one's guru;
கொலை, பொய், களவு, கள்ளுண். குருநிந்தை என்ற ஐவகைக் கொடுஞ்செயலல்(W.)

DSAL


பஞ்சமாபாதகம் - ஒப்புமை - Similar