Tamil Dictionary 🔍

பட்சபாதம்

patsapaatham


ஒருதலைச்சார்பு ; கைகால்களை வலியற்றதாகச் செய்யும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருதலைச்சார்பு. Partisanship, partiality; . See பட்சவாதம். Loc.

Tamil Lexicon


ஓரவாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


--பட்சவாதம், ''s.'' Adopting or favoring a side or argument; parti sanship, partiality, favoritism, ஓரம்.

Miron Winslow


paṭca-pātam,
n. id.+pāta.
Partisanship, partiality;
ஒருதலைச்சார்பு.

paṭca-pātam,
n. id.+ vāta.
See பட்சவாதம். Loc.
.

DSAL


பட்சபாதம் - ஒப்புமை - Similar