Tamil Dictionary 🔍

பஞ்சமாபாதகன்

panjamaapaathakan


காண்க : பஞ்சதுட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சமாபாதகஞ் செய்தோன் பஞ்சமாபாதகரெனினும் (உபதேசகா.விபூதி.12) One guilty of pacamāpātakam;

Tamil Lexicon


பஞ்சபாதகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A grievous sinner, one quilty of the five heinous crimes, பஞ்சபாதகன். 2. A very oppressive, un just of cruel man, துஷ்டன். ''(c)''

Miron Winslow


panjca-mā-pātakaṉ
nid. + id. +.
One guilty of panjcamāpātakam;
பஞ்சமாபாதகஞ் செய்தோன் பஞ்சமாபாதகரெனினும் (உபதேசகா.விபூதி.12)

DSAL


பஞ்சமாபாதகன் - ஒப்புமை - Similar