Tamil Dictionary 🔍

பஞ்சபாதகம்

panjapaathakam


கொலை , களவு , பொய் , கட்குடித்தல் , குருநிந்தை என்னும் ஐந்துவகைக் கொடுஞ்செயல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பஞ்சமாபாதகம்(திவா.)

Tamil Lexicon


, ''s. [pl.]'' [''also'' பஞ்சமாபாதகம்.] The five heinous sins; கொலை, murder; 2. காமம், lust; 3. களவு, theft or fraud; 4. கள்ளுண், drinking intoxicating liquor; 5. குருநிந்தை, abuse of the Guru. (சது) --''Some Omit'' காமம், ''and others,'' குருநிந்தை. ''and give'' பொய், ''instead.''

Miron Winslow


panjca-pātakam
n.panjcan+.
See பஞ்சமாபாதகம்(திவா.)
.

DSAL


பஞ்சபாதகம் - ஒப்புமை - Similar