Tamil Dictionary 🔍

பஞ்சமகாயாகம்

panjamakaayaakam


இல்லறத்தோன் நாளும் செய்தற்குரிய பிரமயாகம், தெய்வயாகம் பூதயாகம். பிதிர்யாகம் மானுடயாகம் என்ற ஐவகை வேள்வி . The five sacrifices which a house-holder is enjoined to perform daily, viz., piramayākam, teyvayākam, pūtayākam, pitiryākam, māṉuṭayākam ;

Tamil Lexicon


panjca-makā-yākam
n.id. + id. +.
The five sacrifices which a house-holder is enjoined to perform daily, viz., piramayākam, teyvayākam, pūtayākam, pitiryākam, māṉuṭayākam ;
இல்லறத்தோன் நாளும் செய்தற்குரிய பிரமயாகம், தெய்வயாகம் பூதயாகம். பிதிர்யாகம் மானுடயாகம் என்ற ஐவகை வேள்வி .

DSAL


பஞ்சமகாயாகம் - ஒப்புமை - Similar