பஞ்சபாணன்
panjapaanan
ஐங்கணையோனான மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(ஐங்கணையோன்) மன்மதன்.(திவா) Kama, as armed with five arrows;
Tamil Lexicon
காமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kama, the god of love, as armed with the five arrows, காமன்.
Miron Winslow
panjca-pāṇanj.
n.panjca-bāṉa
Kama, as armed with five arrows;
(ஐங்கணையோன்) மன்மதன்.(திவா)
DSAL