Tamil Dictionary 🔍

பஞ்சான்

panjaan


பச்சைக்குழந்தை ; செடிவகை ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப். 7). A kind of fish; கைக்குழந்தை. (W.) Infant in arms; செடிவகை. பஞ்சான்பிசின். Nā. A plant;

Tamil Lexicon


, [pañcāṉ] ''s.'' A child of a family.

Miron Winslow


panjcāṉ,
n. prob. பஞ்சு. cf. மஞ்சன்.
Infant in arms;
கைக்குழந்தை. (W.)

panjcāṉ,
n.
A plant;
செடிவகை. பஞ்சான்பிசின். Nānj.

panjcān,
n.
A kind of fish;
மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப். 7).

DSAL


பஞ்சான் - ஒப்புமை - Similar