பஞ்சமகர்
panjamakar
சதுரங்க ஆட்டத்தில் இரு பக்கங்களின் காய்களுஞ் சேர்ந்து ஐந்தாவதால் ஆட்டம் முடிவுறுகை. A way of ending a game in chess, when the total of pieces on both sides is five;
Tamil Lexicon
panjca-makar,
n. id.+Persn. muhra.
A way of ending a game in chess, when the total of pieces on both sides is five;
சதுரங்க ஆட்டத்தில் இரு பக்கங்களின் காய்களுஞ் சேர்ந்து ஐந்தாவதால் ஆட்டம் முடிவுறுகை.
DSAL