Tamil Dictionary 🔍

பஞ்சபாணம்

panjapaanam


முல்லைமலர் , அசோகமலர் , தாமரைமலர் , மாம்பூ , குவளைமலர் என்னு மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரைமலர், அசோகமலர் மாமலர் முல்லைமலர், கருங்குவளைமலர் என்ற ஐவகை மன்மத பாணங்கள் பஞ்சபாண வஞ்சகன்செய் வஞ்சனையான் (பாரத.அருச்சுனன்றீர்.36) The five arrows of Kāma, viz., tāmaraimalar, acōka-malar, mā-malar, mullai-malar, karuṅ-kuvaḻai-malar ;

Tamil Lexicon


, ''s.'' [''also''ஐங்கணை.] The five arrows of Kama consisting of five kinds of flowers; வனசம், lotus; 2. குதம், mango; 3. அசோகு, ashoka; 4. முல்லை, jasmine; 5. நீலம், blue water lily.

Miron Winslow


panjca-pāṇam,
n.panjcan +.
The five arrows of Kāma, viz., tāmaraimalar, acōka-malar, mā-malar, mullai-malar, karuṅ-kuvaḻai-malar ;
தாமரைமலர், அசோகமலர் மாமலர் முல்லைமலர், கருங்குவளைமலர் என்ற ஐவகை மன்மத பாணங்கள் பஞ்சபாண வஞ்சகன்செய் வஞ்சனையான் (பாரத.அருச்சுனன்றீர்.36)

DSAL


பஞ்சபாணம் - ஒப்புமை - Similar