பரிவருத்தனம்
parivaruthanam
பண்டமாற்றுகை ; குதிரைநடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.) 2. A pace of a horse; இருநிலத்தவர் ... கொள்ளும் பரிவருத்தனம்போல் (சேதுபு. திருநா. 79). 1. See பரிவருத்தனை. 1.
Tamil Lexicon
parivaruttaṉam,
n. pari-varttana.
1. See பரிவருத்தனை. 1.
இருநிலத்தவர் ... கொள்ளும் பரிவருத்தனம்போல் (சேதுபு. திருநா. 79).
2. A pace of a horse;
குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.)
DSAL