பிரவர்த்தனம்
piravarthanam
செல்லுதல் ; செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்கை. 1. Action, operation; செல்லுகை. பகிர்ப் பிரவர்த்தனத்தையும் பண்ணுவர் (சி. சி. 5, 9, சிவாக்.). 2. Motion, movement;
Tamil Lexicon
piravarttaṉam
n. pravarttana.
1. Action, operation;
செய்கை.
2. Motion, movement;
செல்லுகை. பகிர்ப் பிரவர்த்தனத்தையும் பண்ணுவர் (சி. சி. 5, 9, சிவாக்.).
DSAL