பஞ்சபூதம்
panjapootham
ஐம்பூதங்களான நிலம் , நீர் , தீ , வளி , வான் என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகாசம் என்ற ஐம்பூதங்கள் The five elements, viz., pirutivi, appu, tēyu, vāyu, ākācam ;
Tamil Lexicon
, ''s.'' The five elements; earth, air, fire, water, and ether.
Miron Winslow
panjca-pūtam
n.id. +.
The five elements, viz., pirutivi, appu, tēyu, vāyu, ākācam ;
பிருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகாசம் என்ற ஐம்பூதங்கள்
DSAL