பஞ்சகிருத்தியம்
panjakiruthiyam
படைத்தல் , நிலைபெறுத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள் ; படைக்கலத்தால் பொரும்பொழுது வீரன் செய்தற்குரிய தொடை , விலக்கு , செலவு , சேமம் , தவிர்த்து வினைசெயல் என்னும் ஐந்தொழில்கள் ; உழுது பயிர் செய்தல் , பண்டங்களை நிறுத்து விற்றல் , நூல்நூற்றல் , எழுதுதல் , படைகொண்டு தொழில் பயிலுதல் ஆகிய ஐந்தொழில்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மாக்கள் மும்மலங்களை ஒழித்து விடுபெறுவதற்குத் துணையாயிருக்கும் சிருட்டி, திதி சங்காரம். திரோபவம், அனுக்கிரகம் என்ற கடவுளின் ஐந்தொழில். (சி. சி. 1, 36). 1. The five functions of God, designed by Divine Grace for the deliverance of the souls, viz., ciruṭṭi, titi, caṅkāram, tirōpavam, aṉukkirakam ; படைக்கலத்தாற் பொரும்பொழது வீரன் செய்தற்குரிய தொடை, விலக்கு, செலவு, சேமம். தவிர்த்துவினைசெயல் என்ற ஐந்தொழில். (சீவக. 1676, உரை.) 2. The five acts of a warrior in a fight with weapons, viz., toṭai, vilakku, celavu, cēmam, tavirttu-viṉai-ceyal; உழுதுபயிர்செய்தல் பண்டங்களைநிறுத்துவிற்றல் நூல்நூற்றல் எழுதுதல் படைகொண்டு காரியம்பயிலுதல் ஆகிய ஐந்து தொழில்கள். The five occupations, viz, agriculture, trade, weaving, writing and fighting;
Tamil Lexicon
, ''s.'' The five operations of deity under various names, forms and modifications, viz.: 1st. சிருட்டி or படை த்தல், the work of creating or transform ing matter, evolving it from the primi tive Maya, producing words, furnishing the soul with its appropriate body, ac cording to its actions in a previous birth, &c. In the popular system, this office is ascribed to Brahma. 2d.திதி or காத்தல், the work of preserving, usually ascribed to Vishnu. 3d. சங்காரம் or அழித்தல், the work of destroying, or of reducing the universe to the primitive Maya, through numerous involutions, --as earth into water, water into fire, &c. This office is ascribed to உருத்தி ரன், who by his worshippers is identified with Siva whom they consider supreme. 4th. திரோபவம் or மறைத்தல், the work of obscuration, or the veiling of the soul in moral darkness, and beclouding the understanding, so that the divine being cannot be perceived, while the mind attracted and illuded by visible and sensual objects, is excited to the per formance of new actions, by which absolute liberation from பாசம் entangle ments is prevented, and connection with Maya and its consequent transmi grations--except where the sanchita (சஞ்சிதம்) of former births is exhausted --is indefinitely prolonged. This is as cribed to மயேச்சுரன். 5th. அனுக்கிரகம் or அருளல், this is a work of benevolence as exerted for the benefit of the soul in furnishing it with appropriate bodies by which to expiate the guilt of former actions, though obscuring it with திரோ பவம், while it is thus working itself clear, at length withdrawing the veil and showing it that all visible and sensual objects are illusory and de ceptive; also annihilating the passions and exciting disgust toward the objects of sense, and utter indifference to all mundane affairs, and thus causing entire cessation from physical and moral actions, and maturing it for final emancipation, and union with the Su preme. It is ascribed to சதாசிவம்.
Miron Winslow
panjca-kiruttiyam,
n.id. +.
1. The five functions of God, designed by Divine Grace for the deliverance of the souls, viz., ciruṭṭi, titi, caṅkāram, tirōpavam, aṉukkirakam ;
ஆன்மாக்கள் மும்மலங்களை ஒழித்து விடுபெறுவதற்குத் துணையாயிருக்கும் சிருட்டி, திதி சங்காரம். திரோபவம், அனுக்கிரகம் என்ற கடவுளின் ஐந்தொழில். (சி. சி. 1, 36).
2. The five acts of a warrior in a fight with weapons, viz., toṭai, vilakku, celavu, cēmam, tavirttu-viṉai-ceyal;
படைக்கலத்தாற் பொரும்பொழது வீரன் செய்தற்குரிய தொடை, விலக்கு, செலவு, சேமம். தவிர்த்துவினைசெயல் என்ற ஐந்தொழில். (சீவக. 1676, உரை.)
panjca-kiruttiyam,
n. id.+.
The five occupations, viz, agriculture, trade, weaving, writing and fighting;
உழுதுபயிர்செய்தல் பண்டங்களைநிறுத்துவிற்றல் நூல்நூற்றல் எழுதுதல் படைகொண்டு காரியம்பயிலுதல் ஆகிய ஐந்து தொழில்கள்.
DSAL