Tamil Dictionary 🔍

தூலபஞ்சகிருத்தியம்

thoolapanjakiruthiyam


tūla-panjca-kiruttiyam,
n. id+.
The five acts of šiva performed through the agency of His five manifest forms, viz., ciruṭṭi, titi, caṇkāram, tirōpavam, aṉukkirakam ;
இறைவன் சராசரங்களிடம் பஞ்சமுர்த்திகளைக்கொண்டு செய்விக்கும் சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகம் என்கிற ஜந்தொழில்கள். (சி.சி.1, 65, ஞானப்.)

DSAL


தூலபஞ்சகிருத்தியம் - ஒப்புமை - Similar