Tamil Dictionary 🔍

பச்சிலை

pachilai


பச்சையிலை ; ஒரு மரவகை ; பச்சிலைகளால் ஆகிய மருந்து ; நறைக்கொடி ; புகைச்சரக்கு ; துகில்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் புகைச்சரக்கு. (சிலப். 5, 14, உரை.) 6. A fumigating substance; நறைக்கொடி. (புறநா.168, உரை.) 5. A fragrant creeper; See பன்றிவாகை. (L.) 4. Tube-in-tube wood. பச்சிலைகளால் ஆகிய மருந்து. (W.) 3. Medicament consisting of leaves; பச்சையிலை (பிங்.) 1. [K. paccela, M. paccila.] Green, fresh leaf; மரவகை. (திவா.) 2. [K. paccāri.] Mysore gamboge, 1. tr., Garcinia xanthochymus; ஒரு வகைத் துகில். (சிலப், 14, 108, உரை.) 7. A kind of ancient garment;

Tamil Lexicon


, ''s.'' A kind of ever-green, the தமாலம். Xanthocymus pictorious. 2. A green fresh leaf, பச்சையிலை. 3. A medi cament consisting of leaves, பசுமருந்து. பச்சிலைகிச்சிலிக்கிழங்கு. The medica ment, and கிச்சிலி, an aromatic root. பச்சிலைச்சாறுபோலே. Hue of leaf-juice, a leaf juice green.

Miron Winslow


paccilai,
n. id.+.
1. [K. paccela, M. paccila.] Green, fresh leaf;
பச்சையிலை (பிங்.)

2. [K. paccāri.] Mysore gamboge, 1. tr., Garcinia xanthochymus;
மரவகை. (திவா.)

3. Medicament consisting of leaves;
பச்சிலைகளால் ஆகிய மருந்து. (W.)

4. Tube-in-tube wood.
See பன்றிவாகை. (L.)

5. A fragrant creeper;
நறைக்கொடி. (புறநா.168, உரை.)

6. A fumigating substance;
ஒருவகைப் புகைச்சரக்கு. (சிலப். 5, 14, உரை.)

7. A kind of ancient garment;
ஒரு வகைத் துகில். (சிலப், 14, 108, உரை.)

DSAL


பச்சிலை - ஒப்புமை - Similar