Tamil Dictionary 🔍

கற்பகச்சோலை

katrpakachcholai


இந்திரன் நந்தவனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனது பூங்காவனம் (பிங்.) Indra's grove;

Tamil Lexicon


, ''s.'' Grove of De vendra in Swerga.

Miron Winslow


kaṟpaka-c-cōlai
n. kalpaka+.
Indra's grove;
இந்திரனது பூங்காவனம் (பிங்.)

DSAL


கற்பகச்சோலை - ஒப்புமை - Similar