Tamil Dictionary 🔍

பச்சைமண்

pachaiman


ஈரமுள்ள மண் ; மட்பாண்டங்களுக்குப் பிசைந்த மண் ; இளங்குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரமுள்ள மண் .(W.) 1. Moist earth; மட்பாண்டங்களுக்காகப் பிசைந்த மண். 2. Tempered clay, as for pots, opp. to cuṭṭa-maṇ; இளங்குழந்தை. பச்சை மண்ணுக்கு என்ன தெரியும்? Colloq. 3. Young infant; tender child;

Tamil Lexicon


, ''s.'' Most earth. 2. Tem pered clay, as in unburnt pots-opps. to சுட்டமண். See ஒட்டு, ''(c.)''

Miron Winslow


paccai-maṇ,
n. id.+.
1. Moist earth;
ஈரமுள்ள மண் .(W.)

2. Tempered clay, as for pots, opp. to cuṭṭa-maṇ;
மட்பாண்டங்களுக்காகப் பிசைந்த மண்.

3. Young infant; tender child;
இளங்குழந்தை. பச்சை மண்ணுக்கு என்ன தெரியும்? Colloq.

DSAL


பச்சைமண் - ஒப்புமை - Similar