பச்சைமரம்
pachaimaram
உயிருள்ள மரம் ; வேலைக்குத் தகுதியாக்கப்படாத மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைக்குத் தகுதியாக்கப்படாத மரம். 2. Unseasoned wood; உயிருள்ள மரம். (W.) 1. Living tree;
Tamil Lexicon
, ''s.'' A green or living tree. 2. Unseasoned timber. பச்சைமரம்படப்பார்ப்பான். His look would blight even a green tree.
Miron Winslow
paccai-maram,
n.id. +.
1. Living tree;
உயிருள்ள மரம். (W.)
2. Unseasoned wood;
வேலைக்குத் தகுதியாக்கப்படாத மரம்.
DSAL