Tamil Dictionary 🔍

பச்சைபூசுதல்

pachaipoosuthal


கலியாணத்தின் நாலாம் நாள் மணமக்களின் நெற்றியிலும் கைகளிலும் குங்குமப்பூவைக் குழைத்துப்பூசுஞ் சடங்கு வகை Brāh. A ceremony of marking the foreheads and the arms of a bride and bridegroom with vermilion on the fourth day of the wedding ;

Tamil Lexicon


paccai-pūcutal,
n. id. +.
A ceremony of marking the foreheads and the arms of a bride and bridegroom with vermilion on the fourth day of the wedding ;
கலியாணத்தின் நாலாம் நாள் மணமக்களின் நெற்றியிலும் கைகளிலும் குங்குமப்பூவைக் குழைத்துப்பூசுஞ் சடங்கு வகை Brāh.

DSAL


பச்சைபூசுதல் - ஒப்புமை - Similar