Tamil Dictionary 🔍

பச்செனவு

pachenavu


பச்சை ; ஈரம் ; பொலிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரம். 2. Moistness, dampness, sap, juice; பொலிவு. 3. Plumpness, fulness; பச்சை. 1. Greenness, verdure;

Tamil Lexicon


, ''v. noun.'' Greenness, ver dure. பச்சை. 2. Moistness, dampness, sap, juice, ஈரம். 3. Plumpness, fulness, பொலிவு. பச்செனவானமரம். A verdant tree. உடம்பிலேசற்றும்பச்செனவில்லை. There is no flesh, no plumpness on him.

Miron Winslow


pacceṉavu,
n. பசு-மை. (W.)
1. Greenness, verdure;
பச்சை.

2. Moistness, dampness, sap, juice;
ஈரம்.

3. Plumpness, fulness;
பொலிவு.

DSAL


பச்செனவு - ஒப்புமை - Similar