பொதுச்செலவு
pothuchelavu
பொதுப் பணத்திலிருந்து ஊரார் பொதுச் செயலுக்குச் செலவிடுந்தொகை ; களத்தில் நிலக்கிழார் காவல் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவல் முதலியவற்றிற்குச் சுவான்தார் களத்திற் செலவிடும் தானியம். (R. T.) 1. General charges in kind met by land-owners on the threshing-floor; பொதுப்பணத்திலிருந்து ஊரார் முதலியோர் செலவிடுந் தொகை. 2. Expenses met from a common fund, as of a village;
Tamil Lexicon
potu-c-celavu
n. id.+.
1. General charges in kind met by land-owners on the threshing-floor;
காவல் முதலியவற்றிற்குச் சுவான்தார் களத்திற் செலவிடும் தானியம். (R. T.)
2. Expenses met from a common fund, as of a village;
பொதுப்பணத்திலிருந்து ஊரார் முதலியோர் செலவிடுந் தொகை.
DSAL