Tamil Dictionary 🔍

பச்சூன்

pachsoon


புதிய ஊன் ; ஆறாப் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுநரி பச்சூன் கொள்ளை மாந்தி (நற். 352). See பச்சிறைச்சி,

Tamil Lexicon


paccūṉ,
n. பசு-மை+ஊன்.
See பச்சிறைச்சி,
முதுநரி பச்சூன் கொள்ளை மாந்தி (நற். 352).

DSAL


பச்சூன் - ஒப்புமை - Similar