பிச்சன்
pichan
பைத்தியக்காரன் ; மருண்டவன் ; சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் (திருவாச. 6, 49). 3. šiva; மருண்டவன். 2. One who is captivated, enamoured or fascinated; பைத்தியக்காரன். பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70). 1. Maniac, madman;
Tamil Lexicon
piccaṉ
n. pitta. [T. picchi.]
1. Maniac, madman;
பைத்தியக்காரன். பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70).
2. One who is captivated, enamoured or fascinated;
மருண்டவன்.
3. šiva;
சிவன். ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் (திருவாச. 6, 49).
DSAL