Tamil Dictionary 🔍

பச்சிரும்பு

pachirumpu


உருகின இரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருகின இரும்பு. பச்சிரும் பெஃகிட்டாங்கு (சீவக. 2303). Molten iron;

Tamil Lexicon


paccirumpu,
n. பசு-மை+இரும்பு.
Molten iron;
உருகின இரும்பு. பச்சிரும் பெஃகிட்டாங்கு (சீவக. 2303).

DSAL


பச்சிரும்பு - ஒப்புமை - Similar