பச்சையிரும்பு
pachaiyirumpu
உருக்கி வார்க்காத இரும்பு ; தேனிரும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்ச்சாத இரும்பு. 1. [ M.paccirumpu.] Untempered iron; தேனிரும்பு. 2. Pure iron; இரும்புவகை. 3. Cold iron;
Tamil Lexicon
, ''s.'' Mere iron. 2. Un tempered iron. 3. Cold iron.
Miron Winslow
paccai-y-irumpu,
n. id. +.
1. [ M.paccirumpu.] Untempered iron;
காய்ச்சாத இரும்பு.
2. Pure iron;
தேனிரும்பு.
3. Cold iron;
இரும்புவகை.
DSAL