Tamil Dictionary 🔍

பற்றிரும்பு

patrrirumpu


இணைக்கும் தகட்டிரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணைக்கும் தகட்டிரும்பு. (யாழ்.அக.) Cramp-iron, iron-brace, band, cincture;

Tamil Lexicon


அள்ளு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cramp-iron, an iron brace, bandage, cincture, அள்ளு.

Miron Winslow


paṟṟirumpu,
n. id. +. [M. paṟṟirimpu.]
Cramp-iron, iron-brace, band, cincture;
இணைக்கும் தகட்டிரும்பு. (யாழ்.அக.)

DSAL


பற்றிரும்பு - ஒப்புமை - Similar