Tamil Dictionary 🔍

பச்சுடம்பு

pachudampu


தாய்க்குக் குழந்தை பிறந்த பிறகு இருக்கும் புண்ணுடல் ; குழந்தையின் இளவுடல் ; அம்மைப்புண் காயாத உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைப்பேற்றால் மெலிந்த சரீரம். 1. Tender body of a woman after childbirth; குழந்தையின் இளஞ்சரீரம். 2. Tender body of an infant; அம்மைப்புண் காயாத உடம்பு. (W.) 3. Body still having sore from small-pox;

Tamil Lexicon


, ''s.'' The tender body of an infant, or of a woman after child-birth. 2. One still sore from small pox, &c.

Miron Winslow


paccuṭampu,
n. id.+உடம்பு.
1. Tender body of a woman after childbirth;
பிள்ளைப்பேற்றால் மெலிந்த சரீரம்.

2. Tender body of an infant;
குழந்தையின் இளஞ்சரீரம்.

3. Body still having sore from small-pox;
அம்மைப்புண் காயாத உடம்பு. (W.)

DSAL


பச்சுடம்பு - ஒப்புமை - Similar