Tamil Dictionary 🔍

பச்சிமம்

pachimam


மேற்கு ; பின்புறம் ; பின்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பட்டது. விப்பிரர் பச்சிமபுத்தியர். (W.) 3. That which is late or after-time; பின்புறம். பச்சிமத்தினு முகத்தினு மருங்கினும் பகழி . . . உமிழ (கம்பரா. பிரமாத். 71). 2. Back; மேற்கு. மற்றையர்க்குப் பச்சிமமே மாண்பு (சைவச. பொது. 270). 1. West;

Tamil Lexicon


s. the west, மேற்கு; 2. behind, afterwards, பின். பச்சிம காண்டம், the New Testament.

J.P. Fabricius Dictionary


, [paccimam] ''s.'' The west, மேற்கு. (சது.) 2. ''(St.)'' Behind, afterwards, பின். W. p. 52. PASCHIMA.

Miron Winslow


paccimam,
n. pašcima.
1. West;
மேற்கு. மற்றையர்க்குப் பச்சிமமே மாண்பு (சைவச. பொது. 270).

2. Back;
பின்புறம். பச்சிமத்தினு முகத்தினு மருங்கினும் பகழி . . . உமிழ (கம்பரா. பிரமாத். 71).

3. That which is late or after-time;
பின்பட்டது. விப்பிரர் பச்சிமபுத்தியர். (W.)

DSAL


பச்சிமம் - ஒப்புமை - Similar