பிச்சிலம்
pichilam
ஈரம் ; குழம்பு ; கஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரம். 2. Moisture, dampness; குழம்பு. 1. Curry-broth; கஞ்சி. 3. Conjee;
Tamil Lexicon
ஆணம், ஈரம், சஞ்சி.
Na Kadirvelu Pillai Dictionary
piccilam
n. prob. picchila. (சங். அக.)
1. Curry-broth;
குழம்பு.
2. Moisture, dampness;
ஈரம்.
3. Conjee;
கஞ்சி.
DSAL