Tamil Dictionary 🔍

சம்பை

sampai


சம்பங்கோரைப்புல் ; மட்டச் சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் ; மீன் ; மின்னல் ; எழுவகைத்தாளத்துள் ஒன்று ; செழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சம்பு, 1. . 1. [M. cambu.] See சம்பைச்சரக்கு. மீன்போது. Nā. 2. cf. šambara. Fish; மின்னல். (பிங்.) Lightning ; சம்பைக்கு லகுவநுதுரிதந் துரிதமாம் (பரத. தாள. 21). See சம்பைத்தாளம். செழிப்பு. Luxuriant growth;

Tamil Lexicon


s. a sedge, சம்பு; 2. inferior or refuse commodities; 3. fish, மீன் பொது. சம்பைக்குத்தகை, fish rent. சம்பைச்சரக்கு, inferior or rejected goods.

J.P. Fabricius Dictionary


, [cmpai] ''s.'' The சம்பு sedge. 2. Growth, luxuriance like the சம்பு rushes, செழிப்பு. 3. ''[vul.]'' Inferior or refuse commodities, மக்கல். 4. Fish, மீன்பொது. ''(c.)''

Miron Winslow


campai,
n.
See சம்பு, 1.
.

campai,
n. perh. சாம்பு-.
1. [M. cambu.] See சம்பைச்சரக்கு.
.

2. cf. šambara. Fish;
மீன்போது. Nānj.

campai,
n. šampā.
Lightning ;
மின்னல். (பிங்.)

campai,
n. jhampā.
See சம்பைத்தாளம்.
சம்பைக்கு லகுவநுதுரிதந் துரிதமாம் (பரத. தாள. 21).

campai,
n. perh.
Luxuriant growth;
செழிப்பு.

DSAL


சம்பை - ஒப்புமை - Similar