பெரும்பயறு
perumpayaru
காராமணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காராமணி. அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூ£ (ஐங்குறு. 47). Chowlee-bean, m. c., Vigna catjang;
Tamil Lexicon
ஒருவகைப்பயறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of pulse. See பயறு.
Miron Winslow
peru-m-payaṟu
n. id.+.
Chowlee-bean, m. c., Vigna catjang;
காராமணி. அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூ£ (ஐங்குறு. 47).
DSAL