பிசுனம்
pisunam
கோட்சொல்லுகை ; இவறல் , உலோபம் ; குங்குமம் ; மஞ்சள் ; பருத்தி ; காக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருத்தி. (யாழ். அக.) 6. Indian cotton plant; மஞ்சள். (யாழ். அக.) 5. Turmeric; குங்குமம். (நாநார்த்த. 123.) 4. Saffron; காக்கை. (இலக். அக.) 3. Crow; கோட்சொல்லுகை. (பிங்.) 1. Talebearing, slander; உலோபம். (W.) 2. Niggardliness;
Tamil Lexicon
s. niggardliness, உலோபம்; 2. as பிசினம். பிசுனன், பிசினி, a niggard, a miser; 2. a tale-bearer, a slanderer; 3. a liar.
J.P. Fabricius Dictionary
, [picuṉam] ''s.'' Niggardliness, உலோபம். 2. See பிசினம்.
Miron Winslow
picuṉam
n. pišuna.
1. Talebearing, slander;
கோட்சொல்லுகை. (பிங்.)
2. Niggardliness;
உலோபம். (W.)
3. Crow;
காக்கை. (இலக். அக.)
4. Saffron;
குங்குமம். (நாநார்த்த. 123.)
5. Turmeric;
மஞ்சள். (யாழ். அக.)
6. Indian cotton plant;
பருத்தி. (யாழ். அக.)
DSAL