பசுங்கூட்டு
pasungkoottu
மணக்கலவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனைக்கலவை நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல். 50, உரை). Perfume of sandal and other fragrant ingredients; சுண்ணாம்புச்சாந்து. ஆட்டாண்டு. தோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணோத்தாரம் பண்ணவேண்டுகையாலும் (S. I. I. vii, 501). Ground lime;
Tamil Lexicon
pacu-ṅ-kūṭṭu,
n. id. +.
Perfume of sandal and other fragrant ingredients;
வாசனைக்கலவை நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல். 50, உரை).
pacuṅ-kūṭṭu,
n. id.+.
Ground lime;
சுண்ணாம்புச்சாந்து. ஆட்டாண்டு. தோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணோத்தாரம் பண்ணவேண்டுகையாலும் (S. I. I. vii, 501).
DSAL