Tamil Dictionary 🔍

பச்சைகட்டு

pachaikattu


சிறு நன்கொடை ; சாந்தி செய்யும் மருந்து ; தற்கால சாந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாந்திசெய்யும் மருந்து. 2. Mitigative medicine, lenitive; தற்கால சாந்தி. 3. Mitigation, temporary relief; கிராமத்தில் பெரியதனக்காரனைக் கண்டு கொள்ளக் கொடுக்கும் சிறு நன்கொடை. 1. Trifling presents, commonly to the headman of a village;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A trifling present of fruits, commonly to a head man, பரிதானங்கொடுக்கை. 2. ''(fig.)'' A mitigative medicine, a lenitive, சாந்திம ருந்து. 3. A mitigation, temporary relief.

Miron Winslow


paccai-kaṭṭu,
n. id. +. (J.)
1. Trifling presents, commonly to the headman of a village;
கிராமத்தில் பெரியதனக்காரனைக் கண்டு கொள்ளக் கொடுக்கும் சிறு நன்கொடை.

2. Mitigative medicine, lenitive;
சாந்திசெய்யும் மருந்து.

3. Mitigation, temporary relief;
தற்கால சாந்தி.

DSAL


பச்சைகட்டு - ஒப்புமை - Similar