பூச்சூட்டு
poochsoottu
முதற் கருவுற்ற மகளிர்க்குச் செய்யும் ஒரு சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற்கருவுற்ற மகளிர்க்கு ஜந்து அல்லது ஏழு£ம் மாதத்திற் கூந்தலைப் பூவால் அலங்கரித்துப் பிறந்தகத்தில் நிகழ்த்துஞ் சடங்கு. Brāh. Ceremony of adorning with flowers the head of a young woman in the fifth or seventh month of her first pregnancy, performed in her father's house;
Tamil Lexicon
pū-c-cūṭṭu
n. பூ+.
Ceremony of adorning with flowers the head of a young woman in the fifth or seventh month of her first pregnancy, performed in her father's house;
முதற்கருவுற்ற மகளிர்க்கு ஜந்து அல்லது ஏழு£ம் மாதத்திற் கூந்தலைப் பூவால் அலங்கரித்துப் பிறந்தகத்தில் நிகழ்த்துஞ் சடங்கு. Brāh.
DSAL